என்னை இழுக்குதடி பாடல் வரிகள் - Yennai Izhukkuthadi Song Lyrics in Tamil
என்னை இழுக்குதடி பாடல் வரிகள் - Yennai Izhukkuthadi Song Lyrics in Tamil - Song Lyrics penned by Vivek. This Song from Kadhalikka Neramillai (2024).

“Yennai Izhukkuthadi” Song Lyrics From “Kadhalikka Neramillai(2024)” Movie Composed by A. R. Rahman and Sung by A. R. Rahman and Dhee. The Yennai Izhukkuthadi Lyrics are Penned by Vivek.
- பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் தீ
- இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
- பாடலாசிரியர் : விவேக்
- திரைப்படம் காதலிக்க நேரமில்லை
என்னை இழுக்குதடி பாடல் வரிகள்
பெண் : யெஹ் யெஹ் ஆ… ஹான்….
யெஹ் யெஹ் யெஹ்ஆ… ஹான்…
யெஹ் யெஹ்… ஆ… ஹான்… ஆ… ஹான்…
பெண் : வருவாய் என்றேன் என்றேன்
என்றே வந்தாய் வந்தாய்
வந்தா வருவேன் வருவேன்
என்றேன் வந்தேன் வந்தேன்
மீண்டும் வருவாய் என்றேன்
கண்டேன் வந்தாய் வந்தாய்
பெண் : மறவேன் மறவேன் என்றேன்
என் தேன் என்று வந்தேன்
பெறுவேன் என்றால் என்னை தந்தேன்
செந்தேன் உண்டேன் உண்டேன்
நீ உண்டாய் என்றேன் ஐயம் கொண்டேன்
ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
பெண் : இழுக்குதடி
ஆண் : நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பெண் : வழுக்குதடி
ஆண் : என்னை எது எது எது எது இழுக்குதடி
பெண் : இழுக்குதடி
ஆண் : நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பெண் : வழுக்குதடி
பெண் : வருவாய் என்றேன் என்றேன்
என்றே வந்தாய் வந்தாய்
வந்தா வருவேன் வருவேன்
என்றேன் வந்தேன் வந்தேன்
ஆண் : போதை காலம் திரும்புதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி
போதை காலம் நிகழுதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி
ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பெண் : பசலியின் நோயில் விழி பகலாக
இரு கண்ணின் கருவளையம் இரவாக
என் காதல் தீராமல் சேமித்தேனே
என் ஆழ்மனம் நீயாக
ஆண் : இந்த கருவிழி காரண பெயரோ
அந்த கருவினில் உயிர் பெற்று வரவோ
இது காலத்தின் அடர்வோ
பெண் : இது காலத்தின் அடர்வோ….ஓ….ஒஹ்….
ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
பெண் : இழுக்குதடி
ஆண் : நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பெண் : வழுக்குதடி
ஆண் : என்னை எது எது எது எது இழுக்குதடி
பெண் : இழுக்குதடி
ஆண் : நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பெண் : வழுக்குதடி
Yennai Izhukkuthadi Song Lyrics
- Song: Yennai Izhukkuthadi
- Film: Kadhalikka Neramillai
- Starring: Jayam Ravi, Nithya Menen
- Singers: A. R. Rahman, Dhee
- Music Composer: A. R. Rahman
- Lyricist: Vivek
Female : Yeah yeah aa….haan…
Yeah yeah yeah aa….haan….
Yeah yeah aa….haan…aa….haan…
Female : Varuvaai endren endren
Endrey vanthaai vanthaai
Vanthaa varuven varuven
Endren vanthen vanthen
Meendum varuvaai endren
Kandean vanthaai vanthaai
Female : Maravaen maravaen endren
En thaen endru vanthaen
Peruvaen endraal ennai thanthaen
Senthaen undaen undaen
Nee undaai endren aiyam kondaen
Male : Ennai izhu izhu izhu izhu izhukkuthadi
Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Ennai edhu edhu edhu edhu izhukkuthadi
Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Male : Ennai izhu izhu izhu izhu izhukkuthadi
Female : Izhukkuthadi
Male : Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Female : Vazhkkuthadi
Male : Ennai edhu edhu edhu edhu izhukkuthadi
Female : Izhukkuthadi
Male : Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Female : Vazhkkuthadi
Male : Varuvaai endren endren
Endrey vanthaai vanthaai
Vanthaa varuvaen varuven
Endren vanthaen vanthaen
Male : Bodhai kaalam thirumbuthadi
Oru thaeneer kadhal nigazhuthadi
Bodhai kaalam thirumbuthadi
Oru thaeneer kadhal nigazhuthadi
Oru thaeneer kadhal nigazhuthadi
Female : Pasaliyin noyil vizhi pagalaaga
Iru kannin karuvalaiyam iravaaga
En kadhal theeraamal semiththaenae
En aazhmanam neeyaaga
Male : Intha karuvizhi kaarana peyaro
Antha karuvinil uyir pettru varavo
Idhu kaalaththin adarvo
Female : Idhu kaalaththin adarvo…oo…ooh…
Male : Ennai izhu izhu izhu izhu izhukkuthadi
Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Ennai edhu edhu edhu edhu izhukkuthadi
Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Male : Ennai izhu izhu izhu izhu izhukkuthadi
Female : Izhukkuthadi
Male : Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Female : Vazhkkuthadi
Male : Ennai edhu edhu edhu edhu izhukkuthadi
Female : Izhukkuthadi
Male : Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Female : Vazhkkuthadi