பறவைக்கு வாடகை கார் அமர்த்திய இளைஞர்

இதயும் பாருங்க

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...

முஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும்...

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...

மரத்தில் இருந்து விழுந்து அடிப்பட்ட குட்டிப் பறவையை வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்ல வாடகை கார் அமர்த்திய இளைஞரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தை சேர்ந்த டிம் குரேவ்லே என்ற இளைஞர் அங்குள்ள மதுபான விடுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது, மதுபான விடுதிக்கு வெளியே உள்ள மரத்தில் இருந்து குட்டிப் பறவை ஒன்று தரையில் விழுந்தது. உடனே டிம் குரேவ்லே மற்றும் நண்பர்கள் வெளியே சென்று அந்த பறவையை பார்த்தனர்.

வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த பறவையை வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு செல்ல டிம் குரேவ்லே முடிவு செய்தார். ஆனால் அவரும், அவரது நண்பர்களும் மது போதையில் இருந்ததால் காரை ஓட்ட முடியாமல் போனது.

உடனே டிம் குரேவ்லே செல்போன் செயலி மூலம் பிரபல நிறுவனத்தின் வாடகை காரை அமர்த்தினார். ஆனால் முதலில் வந்த வாடகை கார் டிரைவர் பறவையை காரில் ஏற்ற மறுத்து திரும்பி சென்றார். பின்னர் டிம் குரேவ்லே மீண்டும் ஒரு காரை அமர்த்தினார்.

அந்த கார் டிரைவர் பறவையை ஏற்றி செல்ல சம்மதம் தெரிவித்ததையடுத்து, அந்த பறவை காரில் வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது புதுசு

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...

More Articles Like This