Saturday, January 25, 2020.
Home சினிமா

சினிமா

ஜானு: 96 ரசிகர்களுக்கு மீண்டும் இசை விருந்து

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. பள்ளிப்பருவ காதலையும் நட்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரேம் குமார் இயக்கத்தில்...

அரசியலில் அப்பாவும், ரஜினி அங்கிளும் ஒன்று சேர்வார்களா?

அரசியலில் கமல் ஹாஸனும், ரஜினியும் இணைந்து செயல்படுவார்களா என்பது குறித்து ஸ்ருதி ஹாஸன் கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றேன் என்று ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் விரைவில் கட்சி...

எனக்கு அந்த நகரில் தான் திருமணம்: பளிச்சுன்னு சொன்ன த்ரிஷா

த்ரிஷாவுக்கு வயது ஏறிக் கொண்டே போவது போன்று அழகும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவரும், தெலுங்கு நடிகர் ராணாவும் பல ஆண்டுகளாக காதலித்தார்கள். ஆனால் அது ஒர்க்அவுட் ஆகாமல் பிரிந்துவிட்டனர். பின்னர் த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண்...

மன்னிப்பு கேட்க மறுக்கும் ரஜினி

கடந்த 14ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை விழாவில் பேசிய ரஜினி பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஜினி மீது காவல் நிலையங்களில் புகார்...

ரவுடி பேபியாக மாறிய சாக்லேட் பாய்!

கமர்ஷியல் ஆக்‌ஷன் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான இயக்குநர் பூரி ஜெகன்நாத், விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் தொடங்கியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிக்க நடிகை ஷார்மி கவுர்...

விபத்தில் படுகாயம் அடைந்த பிரபல நடிகை

பிரபல பொலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்துள்ளார். அங்குர் என்னும் இந்திப்படத்தின் மூலம் பிரபல நடிகை ஷபானா ஆஸ்மி அறிமுகம் ஆனார். அதன்பிறகு அவர் பல படங்களில் நடித்துப் புகழ்...

‘எம்ஜிஆர்’ ஆகவே மாறிய அரவிந்த் சாமி -‘தலைவி’ புதிய டீசர்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளினை முன்னிட்டு, ‘தலைவி’ படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை இன்று பலரும் படமாக எடுக்கும் முயற்சியில்...

பட்டாஸ் விமர்சனம்

நடிகர்கள் - தனுஷ்,சினேகா,மெஹ்ரீன் பிர்சாதா,நாசர் சினிமா வகை -Action,Drama கால அளவு- 135 விமர்சகர் மதிப்பீடு -2.5 / 5 பட்டாஸ் என்கிற சக்தி(மகன் தனுஷ்) நண்பர்களுடன் சேர்ந்து சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எதிர்வீட்டில்...

இறக்கை விரிக்கும் அக்னி சிறகுகள்!

நடிகர் அருண் விஜய் நடிக்கும் திரைப்படமான அக்னி சிறகுகள் ஷூட்டிங் தற்போது கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் நவீன், மூடர்கூடம் படத்தைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த படமாக முதலில் “அலாவுதீனும் அற்புத கேமராவும்” ரிலீஸாகும்...

தீபிகாவை கைவிடும் பிராண்டுகள்!

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜேஎன்யு மாணவர்களை தீபிகா படுகோன் சந்தித்தது நாட்டிலிருந்த எல்லா பிரச்சினைகளையும்விட பெரியதாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக வட இந்தியாவில் எதிர்பார்த்ததைவிட குறைந்த வசூலைப் பெற்றது...

ஆஸ்கர் அறிவிப்பு: இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பம்!

92ஆம் ஆஸ்கர் விருதுகளுக்கான திரைப்படங்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்களின் நாமினேஷன் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஆஸ்கர் குழு. கடந்த ஆஸ்கர் விழாவைத் தொகுத்து வழங்கிய கெவின் ஹார்ட் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகளை அடுத்து, இந்த வருடம்...

சர்ச்சைகளை உருவாக்கும் விஷ்ணுவின் எஃப்.ஐ.ஆர்

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. விஷ்ணு தயாரித்து நடிக்கும் இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் எழுதி இயக்குகிறார். பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன், மஞ்சிமா...

Most Read

உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள...

நீதிமன்ற அவமதிப்பு; அஜித் பிரசன்ன விளக்கமறியலில்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பின் தலைவர் ஓய்வுப்பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று (24) மன்றில் முன்னிலையான அவரை, எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில்...

நடிகைகளை சீரழித்த ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்… அதிர்ச்சி தகவல்

ஹொலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக விளங்குபவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 67). இவர் தயாரித்த திரைப்படங்கள் ஏராளமான ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளன. இவர் மீது ஹொலிவுட் நடிகைகள் முதல் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை...

கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்

கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்டம் அருகே உள்ள கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். கூலி தொழிலாளி. இவரது மகன் தண்டபாணி (வயது 13). இவர் பழையஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்....
error: Content is protected !!