நேரலை

 • Photo of தொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு

  தொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு

  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1319ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 597 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 712 பேர் குணமடைந்துள்ளதுடன், இதுவரை இலங்கையில்10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News…

  Read More »
 • Photo of இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1317ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 595 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 712 பேர் குணமடைந்துள்ளதுடன், இதுவரை இலங்கையில்10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil…

  Read More »
 • Photo of சற்று முன்னர் இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா

  சற்று முன்னர் இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா

  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 69 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1278ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 556 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 712 பேர் குணமடைந்துள்ளதுடன், இதுவரை இலங்கையில்10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News…

  Read More »
 • Photo of வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை

  வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை

  கொவிட் 19 நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் நிர்க்கதியாகவுள்ள அல்லது பல்வேறு கஷ்டங்களுக்கு முகம்கொடுத்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக புதிய முறைமையொன்று தயாரிக்கப்படவுள்ளது. நாளை (27) நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது புதிய நிகழ்ச்சித்திட்டம் குறித்து தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் ஜுன் மாத விமானப் பயணம் அதற்கு ஏற்ப திட்டமிடப்படும். நோய்த்தொற்று உலகளாவிய ரீதியில் உள்ள காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி…

  Read More »
 • Photo of இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

  இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

  நாட்டில் புதிதாக 05 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1206ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 712 பேர் குணமடைந்துள்ளதுடன், 484 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையின் 10 பேர் உயிரிழந்துள்ளனர். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at…

  Read More »
 • Photo of குவைட்டில் இருந்து வந்த 90 பேருக்கு கொரோனா

  குவைட்டில் இருந்து வந்த 90 பேருக்கு கொரோனா

  நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1182ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 41 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதில் 40 பேர் குவைட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் மற்றுமொருவர் டுபாயில் இருந்து வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 477 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன், இதுவரை 695பேர் குணமடைந்துள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 90 பேர் குவைட்டில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல்…

  Read More »
 • Photo of புதிதாக 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்

  புதிதாக 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்

  நாட்டில் புதிதாக 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1162ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 695 பேர் குணமடைந்துள்ளதுடன், 457 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா வைரஸ்காரணமாக இலங்கையின் பத்தாவது மரணம் இன்று (25) பதிவாகியுள்ளது. குவைத்திலிருந்து நாடு திரும்பி, திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்……

  Read More »
 • Photo of கொரோனா வைரஸால் இலங்கையில் 10ஆவது மரணம்

  கொரோனா வைரஸால் இலங்கையில் 10ஆவது மரணம்

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 10ஆவது மரணம் பதிவாகியுள்ளதுஃ குவைத்திலிருந்து நாடுதிரும்பிய நிலையில், திருகோணமலை இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பெண், கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டிருந்தமை பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil…

  Read More »
 • Photo of சமூக இடைவெளியை பேணாவிட்டால் கைது செய்ய நடவடிக்கை

  சமூக இடைவெளியை பேணாவிட்டால் கைது செய்ய நடவடிக்கை

  சமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கை, நாளை (26) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil.…

  Read More »
 • Photo of ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

  ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

  ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர், சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கான அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று நீக்கி, முகக்கவசங்கள் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் தனிமனித இடைவெளி பேணுதல் ஆகியவை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. நாளை (26) செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு…

  Read More »
 • Photo of மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

  மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1148 ஆக அதிகரித்துள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and…

  Read More »
 • Photo of இலங்கையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  இலங்கையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  இலங்கையில் நேற்று( 24) மாத்திரம் மேலும் 52 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. தொற்றாளர்களில் 49 பேர் குவைத் நாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய இருவர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் இந்தோனேசியாவில் இருந்து வருகை தந்தவர் எனவும் கூறப்படுகின்றது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World…

  Read More »
Back to top button
x
Close
Close