அறிவித்தல்

  • Photo of மரண அறிவித்தல் – திரு.  மரிஷால் சவிரி மரியநாயகம்

    மரண அறிவித்தல் – திரு.  மரிஷால் சவிரி மரியநாயகம்

    மலர்வு: 06-05-1940     –   உதிர்வு: 02-01-2020 திரு.  மரிஷால் சவிரி மரியநாயகம் யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், 68/15, ஜம்பட்டா வீதி, கொழும்பு -13, மற்றும் பேர்ண், சுவிற்சர்லாந்திலும் வசித்தவரும் தற்போது ஜேர்மனி, Ibbenbüren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரிஷால் சவிரி மரியநாயகம் அவர்கள் 02-01-2020 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரி வியாகுலம் தம்பதிகளின் அன்பு மகனும்,  அந்தோணி பர்னாந்து, ரீற்றம்மா ஆகியோரின் அன்பு மருமகனும் காலம் சென்ற புஷ்பலில்லி அவர்களின் அன்புக் கணவரும், ஷாமேன்,…

    Read More »
Back to top button
x
Close
Close