Saturday, January 25, 2020.
Home புகைப்பட தொகுப்பு

புகைப்பட தொகுப்பு

நூற்றுக்காணக்கான உறுப்பினர்கள் மலையக மக்கள் முன்னணியுடன் சங்கமம்!

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்துக்குட்பட்ட வேவன்டன் தோட்டம், ஹெல்பொட தோட்டம், இறம்பொடை தோட்டம், பூண்டுலோயா கயிப்புக்கலை தோட்டம் போன்ற பெருந்தோட்டங்களை சேர்ந்த மலையகத்தின் பிரபல கட்சிகளின் அதிகளவான உறுப்பினர்கள் மலையக மக்கள் முன்னணியுடன்...

ரயிலில் மோதி யானை உயிரிழப்பு

பொலன்னறுவை வெலிகந்த அசேலபுர பகுதியில் காட்டு யானையொனடறு நேற்று (10) இரவு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளது. இதன்காரணமாக, பொலன்னறுவை - மட்டக்களப்புக்கு இடையிலான பிரதான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது...

கொழும்பில் மகாத்மா காந்தியின் பிறந்ததின கொண்டாட்டங்கள்

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தின நினைவினை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய...

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 106ஆவது ஜனன தினம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மலையகத்தின் மூத்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி எஸ்.தொண்டமானின் 106ஆவது ஜனன தினம் இன்றாகும். இதையொட்டி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்டம் எம்.பியுமான...

பேராயர் ஜஸ்டின் வெல்பி – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

அங்கிலிக்கன் திருச்சபையின் ஏற்பாட்டில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பேராயர் பேரருட் திரு.ஜஸ்டின் வெல்பி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று(29) பிற்பகல் சந்தித்தார்.

விடைபெற்றார் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு, பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்று இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. கடந்த 17ஆம் நாளுடன் ஓய்வுபெற்ற 22 ஆவது இராணுவத் தளபதி மகேஸ்...

மஹிந்தவை சந்தித்தார் யசூசி அகாசி

  எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை, இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி இன்று (19) முற்பகல் சந்தித்து பேசினார். மஹிந்த ராஜபக்ஷவின் விஜேயராம இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்...

கொழும்பில் இடம்பெற்ற 73ஆவது இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.என்.என். தரன்ஜித் சிங் சந்து இந்திய தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வினை...

பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வு கொழும்பில்

பாகிஸ்தானின் 73ஆவது சுதந்திர தினம் கொழும்பில் இன்று (14) கொண்டாடப்பட்டது பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தானிய சமூகமும் இணைந்து பாக்கிஸ்தானின் சுதந்திர தினத்தை கொண்டாடியது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கலாநிதி ஷஹீட் அஹமட்...

கட்டுவாப்பிட்டி தேவாலயம் திறந்துவைப்பு

  உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாததாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி புனித செப்ஸ்டியன் தேவாலயம் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று (21) காலை திறந்து வைக்கப்பட்டது. தற்கொலைத் தாக்குதல்...

மகளிர் தினத்தை முன்னிட்டு கண்டியில் வைத்திய முகாம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாண மகளிர் அமைச்சின் அனுசரணையுடன் கண்டி மாநகர சபையின் ஏற்பாட்டில் மாநகர சபை வளாகத்தில் நேற்று முன்தினம் வைத்திய முகாமொன்று இடம்பெற்றது. (படம்: பூஜாப்பிட்டிய நிருபர்) Website -...

துறைமுக நகரத்துக்கு பிரதமர் விஜயம்

கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு நேற்று விஜயம் செய்துள்ளார். பிரதமருடன் சீன தூதுவர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அரதுங்க உள்ளிட்டவர்களும் சென்றுள்ளனர்.

Most Read

உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள...

நீதிமன்ற அவமதிப்பு; அஜித் பிரசன்ன விளக்கமறியலில்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பின் தலைவர் ஓய்வுப்பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று (24) மன்றில் முன்னிலையான அவரை, எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில்...

நடிகைகளை சீரழித்த ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்… அதிர்ச்சி தகவல்

ஹொலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக விளங்குபவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 67). இவர் தயாரித்த திரைப்படங்கள் ஏராளமான ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளன. இவர் மீது ஹொலிவுட் நடிகைகள் முதல் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை...

கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்

கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்டம் அருகே உள்ள கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். கூலி தொழிலாளி. இவரது மகன் தண்டபாணி (வயது 13). இவர் பழையஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்....
error: Content is protected !!