காணொளி

video

Kaappaan – Siriki Song Video Promo (Tamil)

Movie - Kaappaan Song - Siriki Singer - Senthil Ganesh, Ramani Ammal
video

மிரட்டும் சங்கத்தமிழன் ட்ரைலர்

Movie - Sangathamizhan Music - Vivek-Mervin Starring - Vijay Sethupathi, Raashi Khanna, Nivetha Pethuraj Written & Directed by Vijay Chandar
video

அதிரவைக்கும் “மெய்” ட்ரைலர்

Here is The Official Trailer of "MEI" starring Nicky Sundaram, Aishwarya Rajesh & Kishore; releasing on August 23rd, 2019. Cast : 'Introducing' Nicky Sundaram, Aishwarya Rajesh, Kishore, Charle VTM, Vinod Krishnan and Ajay Ghosh Screenplay & Direction : SA Baskaran Story & Dialogue...
video

பாடகர் அவதாரம் எடுத்த துருவ் விக்ரம்

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் ரீமேக் படமான 'ஆதித்யவர்மா' என்ற படத்தில் சீயான் விக்ரம் மகன் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் வெள்ளியன்று வெளியாகவிருப்பதாகவும் இந்த பாடலை பாடியது மற்றும் ராப் பகுதியை எழுதியதும் துருவ்...
video

தெறிக்குதா? பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள ஜாக்பாட் படம் வரும் ஆகஸ்ட் 2ம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் தெறிக்குதா? என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை அருண்ராஜா காம்ஜ் எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
video

டாணா டீசர்: பெண் குரலாக மாறும் வியாதி

டாணா டீசர் : இயக்குனர் யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ், யோகி பாபு, நந்திதா, பாண்டியராஜன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாணா. இப்படத்தில் காவல்துறை கதாபாத்திரத்தில் வைபவ் நடித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் கோபப்பட்டாலோ, சந்தோஷப்பட்டாலோ குரல் மட்டும் பெண் குரலாகும் மாறும் வியாதி...
video

‘பிகில்’ சிங்கப்பெண்ணே லிரிக் வீடியோ

விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு விவேக் பாடல் வரிகளை எழுதி்யுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சாஷா திரிபாதி இருவரும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இந்த பாடலின் லிரிக் வீடியோ நேரலையாக யூ-டியூப்பில் வெளியான போது அதை மொத்தம்...
video

ஜோதிகாவின் ஜாக்பாட் டிரைலர் அவுட்!

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் ஜாக்பாட் படம் உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 44ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜாக்பாட் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
video

கனரக வாகனம் குடை சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு (வீடியோ)

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத அரசாங்க அதிகாரிகளுக்கு எதிரான எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும் என அமைச்சர் சாகல ரத்தனாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அர்ப்பணிப்பு இல்லாத இடங்களிலேயே பிரச்சினைகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ள, அமைச்சர், அதிகாரிகளின் பங்களிப்பு இன்றி பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார். படவிளக்கம் தெனியாய கொட்டபொல தொடர்பாடல் குழு கூட்டம், துறைமுகங்கள் கப்பல்துறை...
video

மலையகத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு – பொதுமக்கள் அசௌகரியம் (வீடியோ)

ஏற்கனவே திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக மலையக ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்க போராட்டம் காரணமாக மலையகத்தில் ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள்...
- Advertisement -

Latest News

முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயதெல்லை 18 – அமைச்சரவை அனுமதி

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும்...
- Advertisement -

இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவில் அடிலெய்டின் வடக்கில் தனது நண்பனை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையரான கணேஷமூர்த்தி தியாகராஜா (44 வயது),...

பிரித்தானியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இலங்கைத் தமிழர்

பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் பெறவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நியமனம் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும்...

யாழில் அமெரிக்க பிரஜையொருவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை இரு இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பிரஜை ஒருவர் யாழ்ப்பாணம்,...

வாகன விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் காயம்

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ, 19ஆம் மைல்கல் பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்து, நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து முல்லைதீவு நோக்கிச் சென்ற வான்,...