Saturday, January 25, 2020.
Home பெட்டிக்கடை

பெட்டிக்கடை

புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்: இந்தியா முதலிடம்!

புத்தாண்டு தினத்தில் 392,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெஃப் தரவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகளின் புள்ளிவிவரங்களை வெளியிட்டுக் கொண்டாடி வருகிறது யுனிசெஃப். 2020 புத்தாண்டை முன்னிட்டு பிறந்த குழந்தைகளின் தரவுகளை யுனிசெஃப்...

2020 புத்தாண்டு வாழ்த்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், கவிதைகள்

நாம் எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த புத்தாண்டு வந்துவிட்டது. மக்கள் எல்லோரும் சந்தோஷ மனநிலைக்கு வந்துவிட்டனர். நாம் இந்த நூற்றாண்டின் 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இந்த 20 ஆண்டுகளில் எல்லாம் மாறிவிட்டது. 2000 ஆண்டில் நாம் கனவாகக்...

பள்ளி சிறுவனுடன் இளம்பெண் ஓட்டம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்

மதுரையைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டில் இருந்த 17 வயது சிறுவனோடு தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாத்தா வீட்டில் தங்கி அந்த 17 வயது சிறுவன் பள்ளியில்...

250 பூனைகளை வளர்க்கும் பெண்!

இந்தோனேஷியாவைச் சேர்ந்த அகஸ்ட்டாவைச் சுற்றி பூனைக்கூட்டங்கள் சூழ்ந்தவாறே இருக்கின்றன. இந்தோனேஷியாவின் மேற்கு ஜவாங் பகுதியில் உள்ளது பாருங் என்ற கிராமம். அங்கு தன் கணவர் முகமது லுப்தியுடன் வசித்து வரும் அகஸ்டா(45), அவரது வீட்டில்...

ஒரே மேடையில் 271 திருமணம்… என்ன காரணம் தெரியுமா!

இந்திய மாநிலம் குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் ஒரே மேடையில் 271 ஏழை இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளார். குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த வைர வியாபாரி மகேஷ் சவானி. இவரே...

அமெரிக்க நகரில் கௌரவ மேயர் பதவிக்கு 7 மாத குழந்தை தெரிவு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒயிட்ஹால் நகரின் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த நகரின் கௌரவ மேயர் பதவி ஏலம் விடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான...

10 ஆண்டுகளாக கணவனை பிரீசரில் வைத்திருந்த மனைவி

அமெரிக்காவில் கணவரின் உடலை 10 ஆண்டுகளாக பிரீசரில் வைத்திருந்த பெண்ணின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் உடா மாநிலத்தின் டூயெலி நகரைச் சேர்ந்தவர் ஜீன் சவுரோன்-மாதர்ஸ் (வயது 75). இவரது கணவர் பால்...

ஹொலிவுட் பட வில்லனான ஜனாதிபதி ட்ரம்ப்

எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஹொலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து ட்ரம்பின் பிரசார குழு வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது அரசியல் எதிரியான ஜனநாயக...

ஆற்றில் திரியும் முதலைகளால் அச்சத்தில் மக்கள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருக்குரக்காவல் கிராமத்தின் வழியே பழவாறு செல்கிறது. கடந்த சிலவாரங்களாக பெய்த மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தற்போது மழை குறைந்ததை தொடர்ந்து, ஆற்றில் நீர்வரத்து குறைய...

கோழியை விழுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு

புதுக்கோட்டை அன்னவாசல் அருகே குடியிருப்பு பகுதியில் 10 அடி நீளமும் 20 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணா மலைப்பட்டியில் உள்ள காதரப்பா...

‘Barcode’ஐக் கண்டுபிடித்தவர் மரணம்

பொருள்களின் விலையைக் கண்டுபிடிக்க ஊடுருவப்படும் 'barcode' எனும் பட்டையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஜார்ஜ் J. லாரர் (George J Laurer) காலமானார். சில்லறை வர்த்தகத் துறையை மாற்றியமைத்த அந்த அமெரிக்கப் பொறியாளருக்கு வயது 94....

நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து

பிரேசில் ஏராளமான விஷப் பாம்புகளின் வசிப்பிடம். பிரேசில் வெப்பத்தில் சுமார் 12 வகைக் கொடுமையான விஷம் கொண்ட பாம்புகள் வாழ்கின்றனவாம். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பாம்புகளால் கடிபடுகின்றனர். பலர் உயிரிழக்கின்றனர். அமஸான் வட்டாரத்தில் இந்த எண்ணிக்கை...

Most Read

உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள...

நீதிமன்ற அவமதிப்பு; அஜித் பிரசன்ன விளக்கமறியலில்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பின் தலைவர் ஓய்வுப்பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று (24) மன்றில் முன்னிலையான அவரை, எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில்...

நடிகைகளை சீரழித்த ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்… அதிர்ச்சி தகவல்

ஹொலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக விளங்குபவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 67). இவர் தயாரித்த திரைப்படங்கள் ஏராளமான ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளன. இவர் மீது ஹொலிவுட் நடிகைகள் முதல் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை...

கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்

கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்டம் அருகே உள்ள கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். கூலி தொழிலாளி. இவரது மகன் தண்டபாணி (வயது 13). இவர் பழையஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்....
error: Content is protected !!