தமிழ் சினிமா செய்திகள்

இலங்கை குறித்து நடிகர் சதிஷ் வருத்தம்

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் காமெடி நடிகர் சதிஷ், அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். “இலங்கையில் இருக்கும் தமிழ் சொந்தம்...

விஜய்க்கு அக்காவான பிரபல நடிகை

நடிகர் விஜய் மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக அட்லீயுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் பல பிரபலங்கள்...

அடுத்த படத்தை இயக்க ரெடியாகிய ஷங்கர்; அப்போ இந்தியன் 2?

இயக்குநர் ஷங்கர் கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். படப்பிடிப்புகள் தொடக்கி 4 நாட்களில் கமலின் ஒப்பனை சரிவர இல்லாததால் அந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தபட்டது. இந்நிலையில் ஷங்கர் இந்த படத்தில்...

இலங்கை சினிமா செய்திகள்

பிரபல பாடகர் ஜயவர்தன காலமானார்

பிரபல சிங்கள மொழி இசை கலைஞர் எச்.எம். ஜயவர்தன, காலமானார். இவர் தனது 69 ஆவது வயதில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று உயிழந்துள்ளார். எச்.எம். ஜெயவர்த்தன அங்கீகரிக்கப்பட்ட இசைக்கலைஞர் மற்றும்...

ஏப்ரல் 5ஆம் திகதி தேசிய திரைப்பட தினமாக அறிவிப்பு

ஏப்ரல் 5ஆம் திகதி தேசிய திரைப்பட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவால் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

பிரபல இசையமைப்பாளருக்கு விளக்கமறியல்

இலங்கையின் பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொடவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கிரில்லவெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி கடவையில் பாதையை கடக்க முற்பட்ட பெண் ஒருவர்...

பிரபல பாடகர் காலமானர்

பிரபல பாடகர் பேராசிரியர் அமரா ரணதுங்க தனது 79 வயதில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இவர் பிரபல பாடகர் டொக்டர் தயாரத்ன ரணதிங்கவின் மனைவி ஆவார். அவருடைய இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திக கினிகே காலமானார்

சிங்கள திரையுலகின் இளம் நடிகரும் பாடகருமான இந்திக கினிகே தனது 37ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்;ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர், இயக்குநர் ரோய் டி சில்வா காலமானார்

இலங்கையின் பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான ரோய் டி சில்வா காலமாகியுள்ளார். அவர் தனது 80ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு, ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருநத நிலையில், நேற்று இரவு அவர் காலமாகியுள்ளார். 1937ஆம்...

திரை விமர்சனம்

காஞ்சனா 3 விமர்சனம்

நடிகர்-ராகவா லாரன்ஸ் நடிகை-வேதிகா இயக்குனர்-ராகவா லாரன்ஸ் இசை-டூபாடு - எஸ்.தமன் ஓளிப்பதிவு-வெற்றி ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீமன், தாத்தா - பாட்டியின் 60-ஆம் கல்யாணத்திற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். லாரன்ஸ், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இவர்களது மகள்...

வாட்ச் மேன் விமர்சனம்

டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ. எல் விஜய் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ், யோகி பாபு, சம்யுக்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வாட்ச் மேன். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் ஜி.வி...

‘அக்னி தேவி’ வேகம் குறைவு

நடிகர் - பாபி சிம்ஹா நடிகை - ரம்யா நம்பீசன் இயக்குனர் - ஜேபிஆர் ஷாம் சூர்யா இசை - ஜேக்ஸ் பிஜாய் ஓளிப்பதிவு - ஜனா போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் நாயகன் பாபி சிம்ஹா. இவரது நண்பர் சதீஷ்....