மெஹபூபா பாடல் வரிகள் - Mehabooba Song Lyrics in Tamil

மெஹபூபா பாடல் வரிகள்

மெஹபூபா பாடல் வரிகள் - Mehabooba Song Lyrics in Tamil
பாடலாசிரியர் பாடகர் இசையமைப்பாளர் திரைப்படம்
மதுரகவி அனன்யா பட் ரவி பஸ்ரூர் கே.ஜி.எஃப் : சேப்ட்டர் 2

Mehabooba Song Lyrics in Tamil

 பெண் : வா வா என் அன்பே…

என் வாழ்வின் பேரன்பே…

வந்தாய் கண் முன்பே…

இது நிஜமா சொல் அன்பே…

பெண் : உன் கண்களும் காதல் பேசும்…

என் தருணம் மலரும் வாசம்…

உன் தோள்களில் சாயும் நேரம்…

உயிர் துளிரும் பேரழகா…

 

பெண் : மெஹபூபா…

மே தேரி மெஹபூபா…

மெஹபூபா…

மே தேரி மெஹபூபா…

பெண் : மெஹபூபா…

மே தேரி மெஹபூபா…

மெஹபூபா…

ஓ… மே தேரி மெஹபூபா…

பெண் : பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே…

புது வானம் பூ தூவுதே…

பெண் : கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா…

நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா…

வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இதுதானடா…

அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீதானடா…

பெண் : உன் கைகள் தீண்டும் தருணம்…

நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்…

இனி வாழ்க்கையில் ஏது மரணம்…

நான் எடுத்தேன் புது ஜனனம்…

பெண் : மெஹபூபா…

மே தேரி மெஹபூபா…

மெஹபூபா…

மே தேரி மெஹபூபா…

பெண் : மெஹபூபா…

மே தேரி மெஹபூபா…

மெஹபூபா…

ஓ… மே தேரி மெஹபூபா…

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp