அருண் விஜய்

 • சினிமா
  Photo of பாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு!

  பாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு!

  அருண் விஜய் நடிப்பில் மாஃபியா சாப்டர் 1 படம் அண்மையில் வெளியாகி, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் கொடுத்த ட்விஸ்ட் ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து, அருண் விஜய் கைவசம் மூன்று படங்கள் உள்ளன. அதில் பாக்ஸர் படத்தில் அவர் மூன்று விதமாக தோற்றங்களில் வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அக்னி சிறகுகள், சினம் ஆகிய படங்களுக்கான வேலைகள் சீராக சென்றுகொண்டிருக்கும் போது, அதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பாக்ஸர் படம் இன்னும் ஷூட்டிங் தொடங்காமல் இருக்கிறது. இந்தநிலையில்…

  Read More »
 • சினிமா
  Photo of இறக்கை விரிக்கும் அக்னி சிறகுகள்!

  இறக்கை விரிக்கும் அக்னி சிறகுகள்!

  நடிகர் அருண் விஜய் நடிக்கும் திரைப்படமான அக்னி சிறகுகள் ஷூட்டிங் தற்போது கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் நவீன், மூடர்கூடம் படத்தைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த படமாக முதலில் “அலாவுதீனும் அற்புத கேமராவும்” ரிலீஸாகும் என்று அறிவித்தார். இதன் டிரெய்லர் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அதைக் கிடப்பில் போட்டுவிட்டு “அக்னி சிறகுகள்” திரைப்படத்தை முழுவீச்சில் இயக்கிக்கொண்டு இருக்கிறார். சென்னை, கொல்கத்தா, மாஸ்கோ போன்ற நகரங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது முடிவடையும் நிலையில் இருக்கிறது. விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்க உள்ள நிலையில்,…

  Read More »
 • சினிமா
  Photo of இது வழக்கமான படம் இல்லை; பாலக் லால்வாணி

  இது வழக்கமான படம் இல்லை; பாலக் லால்வாணி

  ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வாணி ஜோடியாக நடிக்கும் படம் சினம். படம் குறித்து, பாலக் லால்வாணி கூறுகையில், ”அநீதிகளை தட்டிக்கேட்கும் இளைஞனாக அருண் விஜய் நடிக்கிறார். அவருக்கு உதவியாக இருக்கும் காதலி வேடம் எனக்கு. வழக்கமான மசாலா படமாக இல்லாமல், சமூக கருத்துக்களை கூறும் படம் இது,” என்றார்.

  Read More »
 • சினிமா
  Photo of சாஹோவில் ஜாக்குலின் கவர்ச்சி ஆட்டம்

  சாஹோவில் ஜாக்குலின் கவர்ச்சி ஆட்டம்

  பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் உள்பட பலர் நடிக்கும் படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் கவர்ச்சி பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளது. இதற்காக பாலிவுட் ஹீரோயின் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒப்பந்தமாகியுள்ளார். சல்மான் கான் உள்பட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஜாக்குலின், சாஹோவில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆட இருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

  Read More »
Back to top button
x
Close
Close