இளவரசர் ஹரி

 • வெளிநாடு
  Photo of ‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி விடுத்துள்ள கோரிக்கை

  ‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி விடுத்துள்ள கோரிக்கை

  பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹரி, தம்மை இளவரசர் என்ற பட்டத்தைக் கூறி அழைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்காட்லந்தில் சுற்றுலாத்துறையைச் சேர்ந்தோர் கலந்துகொண்ட கருத்தரங்கில் பேசியபோது ஹரி, அவ்வாறு தெரிவித்தார். ஹரி தமது பயணத் திட்டங்கள் குறித்துக் கருத்தரங்கில் அறிவித்தார். ஹரியும் அவரது மனைவி மேகனும் பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து விலகி, அதன் பட்டங்களை விடுத்து, தனி வாழ்க்கைத் தொடங்கப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தனர். இருப்பினும், அரச குடும்பத்தின் மதிப்புக்குரிய பட்டங்களை அவர்கள் அடுத்த மாத…

  Read More »
 • பெட்டிக்கடை
  Photo of ஹரியின் திருமணத்திற்கு போகவேண்டும் என அடம்பிடிக்கும் சிறுமி

  ஹரியின் திருமணத்திற்கு போகவேண்டும் என அடம்பிடிக்கும் சிறுமி

  இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு தானும் போக வேண்டும் என ஐந்து வயது சிறுமி அழுகின்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்தவாரம் இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மெகன் மார்க்லே திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை இங்கிலாந்தே திருவிழாவாகக் கொண்டாடிய போதும், அதிகாரப்பூர்வமாக திருமணத்திற்கு 600 விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்புவிடப் பட்டிருந்தது. ஆனபோதும், புதுமணத் தம்பதிகளைப் பார்ப்பதற்காகவே அவர்களது திருமண ஊர்வலம் நடைபெறும் சாலைகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் குடிசைகள் அமைத்து தங்கியிருந்தனர். ராஜ குடும்பத்தில் நடந்த இந்தத் திருமணத்தை நேரில்…

  Read More »
 • இலங்கை
  Photo of இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணம் கோலாகலமாக முடிந்தது

  இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணம் கோலாகலமாக முடிந்தது

  இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணம் கோலாகலமாக முடிந்தது இங்கிலாந்து இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கலை இன்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இளவரசர் சார்லஸ் மற்றும் டயனாவின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கள் ஆகிய இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இதையடுத்து, இவர்களின் திருமணம் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 4.40 மணியளவில், விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது. இதேவேளை, அரசக் குடும்பத்தின் திருமணத்தைக் காண உலகெங்கிலும் இருந்து, பல இலட்சம்…

  Read More »
 • இலங்கை
  Photo of இங்கிலாந்து இளவரசர் ஹரியின் மண விழா இன்று

  இங்கிலாந்து இளவரசர் ஹரியின் மண விழா இன்று

  இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று மதியம் கோலாகலமாக நடக்கவுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (வயது 33). இவர் அமெரிக்க நடிகை மேகன் மார்கிலை (வயது 36) காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். இவர்களது காதல் திருமணத்துக்கு இளவரசர் ஹாரியின் பாட்டியும், இளவரசர் சார்லசின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது. இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு மேற்கே பெர்க்‌ஷயரில் அமைந்து…

  Read More »
Back to top button
x
Close
Close