இளவரசர்

 • வெளிநாடு
  Photo of ‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி விடுத்துள்ள கோரிக்கை

  ‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி விடுத்துள்ள கோரிக்கை

  பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹரி, தம்மை இளவரசர் என்ற பட்டத்தைக் கூறி அழைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்காட்லந்தில் சுற்றுலாத்துறையைச் சேர்ந்தோர் கலந்துகொண்ட கருத்தரங்கில் பேசியபோது ஹரி, அவ்வாறு தெரிவித்தார். ஹரி தமது பயணத் திட்டங்கள் குறித்துக் கருத்தரங்கில் அறிவித்தார். ஹரியும் அவரது மனைவி மேகனும் பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து விலகி, அதன் பட்டங்களை விடுத்து, தனி வாழ்க்கைத் தொடங்கப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தனர். இருப்பினும், அரச குடும்பத்தின் மதிப்புக்குரிய பட்டங்களை அவர்கள் அடுத்த மாத…

  Read More »
 • இலங்கை
  Photo of அரியணை ஏறினார் ஜப்பான் பட்டத்து இளவரசர்

  அரியணை ஏறினார் ஜப்பான் பட்டத்து இளவரசர்

  ஜப்பானியப் பட்டத்து இளவரசர் நருஹிட்டோ இன்று அரியணை ஏறியுள்ளார். புதிய ரெய்வா யுகத்தில் அவர் பேரரசராகப் பொறுப்பேற்றுள்ளார். ஜப்பானின் 126வது பேரரசராக அவர் அதிகாரப்பூர்வமாய் அரியணை ஏறினார். அவரின் தந்தை பேரரசர் அக்கிஹிட்டோ நேற்று அரியணையைத் துறந்தார். 200 ஆண்டுகளில் அரியணை துறந்திருக்கும் முதல் ஜப்பானியப் பேரரரசர் அவர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிறந்தவர் பட்டத்து இளவரசர் நருஹிட்டோ. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அரியண ஏறும் முதல் பேரரசரும் அவரே. அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபெ (Shinzo…

  Read More »
Back to top button
x
Close
Close