உத்தரபிரதேசம்

 • இந்தியா
  Photo of கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு

  கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு

  உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்ததுடன். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் பராங்கி மாவட்டத்தில் ராணிகஞ்ச் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று இரவு ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதனையடுத்து, அவர்களில் பலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் ராம்நகர் சமூக சுகாதார மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி 5 பேர் பரிதாபமாக இறந்ததுடன், மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு…

  Read More »
 • இந்தியா
  Photo of காரில் முன்னாடி தொங்கியபடி 2 கிலோமீட்டர் சென்ற இளைஞன்

  காரில் முன்னாடி தொங்கியபடி 2 கிலோமீட்டர் சென்ற இளைஞன்

  உத்தரபிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் இரண்டு நபர்கள் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவர் காரில் ஏறிச்செல்ல முயல, மற்றொருவர் அவரை தடுத்தார். காரில் அமர்ந்த நபர், அவரைத் தள்ளிவிட்டுவிட்டுக் காரை எடுக்க முயற்சித்தார். ஆனால் அவரோ பேனட்டின் மீது ஏறி படுத்தவாறே, காரில் இருந்த நபரைச் செல்ல விடாமல் தடுக்கப் பார்த்தார். கார் ஓட்டுநர் அவர் இருப்பதை பற்றி கவலைப்படாமல் விரைவாகக் காரை ஓட்ட ஆரம்பித்தார். தடுமாறி விழப்போன நபர், சுதாரித்து பேனட்டை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்குக் கார்…

  Read More »
Back to top button
x
Close
Close