கண்ணிவெடி

 • இலங்கை
  Photo of முல்லைத்தீவில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு

  முல்லைத்தீவில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு

    முல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் இருந்து கண்ணிவெடி ஒன்று கடற்படையால் நேற்று (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கடல் சூழலைப் பாதுகாக்க கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்கிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நேற்று முல்லைதீவு வட்டுவாகல் கடற்கரையை மையமாக கொண்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டமொன்றை ஆரம்பித்தனர். இதன்போது குறித்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு குறித்து மேலதிக விசாரணைகள் கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்றன. சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க…

  Read More »
 • இலங்கை
  Photo of சிரியாவில் கண்ணிவெடி தாக்குதல்; 7 குழந்தைகள் பலி

  சிரியாவில் கண்ணிவெடி தாக்குதல்; 7 குழந்தைகள் பலி

  சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற கண்ணி வெடி தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் 7 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்தனர்.அங்கு டெயிர் அல் ஜோர் மாகாணத்தில் உள்ள டப்லான் நகரம், ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசம் இருந்து வந்தது. கடந்த ஆண்டு உள்நாட்டு படையினர் அந்த நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து விடுவித்தனர்.…

  Read More »
 • இலங்கை
  Photo of கண்ணிவெடிகளை அகற்ற நோர்வே உதவி

  கண்ணிவெடிகளை அகற்ற நோர்வே உதவி

  கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 60 மில்லியன் குரோனர்களை வழங்க நோர்வே முன்வந்துள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலர் மரியன் ஹனென், நேற்று கொழும்பில் இதனை அறிவித்தார். நேற்றுக் காலை கொழும்பு வந்த அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இதன்போதே, கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைக்காக நோர்வேயின் நிதியுதவி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். Website – www.colombotamil.lk Facebook – http://www.facebook.com/TheColomboTamil Twitter – www.twitter.com/TheColomboTamil Instagram – www.instagram.com/TheColomboTamil Contact us – info@colombotamil.lk…

  Read More »
 • இலங்கை
  Photo of கண்ணிவெடிகளை அகற்ற அமெரிக்கா நிதியுதவி

  கண்ணிவெடிகளை அகற்ற அமெரிக்கா நிதியுதவி

  கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த ஆண்டில், 600 மில்லியன் ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘2018ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நிதியுதவியுடன் 1.8 மில்லியன் சதுர மீற்றர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின்  மூலம், 9,344 கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருள்களும், 8,637 சிறிய ஆயுதங்களின் வெடிபொருள்களும் மீட்கப்பட்டன. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆயுதங்களை அகற்றுதல் மற்றும் குறைத்தல் பணியகத்தின் அதிகாரிகள், ஒக்ரோபர் 8ஆம் நாள் தொடக்கம் 12ஆம் நாள் வரை…

  Read More »
 • இலங்கை
  Photo of கண்ணிவெடி தொடர்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் இலங்கைக்கு வருகிறார்

  கண்ணிவெடி தொடர்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் இலங்கைக்கு வருகிறார்

  ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மனிதர்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனம் தொடர்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் பதவி வகிக்கின்றார். உத்தியோகப்பூரவ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ள அவர், 7ஆம் திகதி வரை தங்கியிருப்பார். இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும், பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களின் செயலாளர்கள், இராணுவத் தளபதி…

  Read More »
Back to top button
x
Close
Close