துப்பாக்கிச்சூடு

பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

அக்குரஸ்ஸயில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டமை மற்றும் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் இருந்த ரி-56 ரக துப்பாக்கியை திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாத்தறை பதில் நீதவான் இந்த உத்தரவை நேற்று (12) பிறப்பித்துள்ளார். பங்கரவாத ஒழிப்புச்...

பஸ்ஸில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு

பஸ்ஸில் துப்பாக்கிச்சூடு : எல்பிட்டிய - அளுத்கம பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இன்று காலை, இடம்பெற்றுள்ளது. அளுத்கமயிலிருந்து எல்பிட்டிய நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த குறித்த பஸ், அட்டகோட்டே பகுதியில் பயணிக்கும் போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழக்கொன்றில் முன்னிலையாவதற்காக, தனது மனைவியுடன், எல்பிட்டிய...

அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் டெல்சாஸ் மாகாணத்தின் எல் பசோ பகுதியில் அமைந்துள்ளது வால்மார்ட் ஷாப்பிங் மால். வார இறுதி விடுமுறை என்பதால் ஷாப்பிங் மாலில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ஷாப்பிங்...

சூடானில் போராட்டம் – துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் போராட்டக்காரர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். சூடானில் 30 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. 3 ஆண்டுகளுக்குள்...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

குருதுகஹஹெடேக்ம - அனுருத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் மீது இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினருடன் பரஸ்பர துப்பாக்கிச்சூடு

ஜம்மு  காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா அருகில் உள்ள ப்ரா பண்டினா என்ற இடத்தில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்த நிலையில்,அங்கு பதுங்கியிருந்த...

மாலி தீவில் துப்பாக்கிச்சூடு; 100 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள மாலி தீவில், கவுண்டு என்ற இடத்தில் இனுமு் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியதுடன், மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 95 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 19 பேரை காணவில்லை என அந்நாட்டு பாதுகாப்புஅமைச்சு தெரிவித்துள்ளது. Mali attack 100 killed in Dogon village :...

இனந்தெரியாதோரின் துப்பாக்கிச்சூட்டில் வர்த்தகர் உயிரிழப்பு

முல்லேரியாவ – ரணபிம மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 38 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து...

இரவு விடுதியில் அதிகாலை நடந்த பயங்கரம்: ஒருவர் பலி; பலர் காயம்

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரவு விடுதியில் நடந்த அந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 4 பேர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் பலியானதுடன் மற்றவரின் நிலை மோசமாக உள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டது அல்ல என்று தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய...

துப்பாக்கிச்சூடு: 4 பாலஸ்தீனியர்கள் பலி; 316 பேர் காயம்

அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த ஆண்டு ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக வாரந்தோறும் பாலஸ்தீனியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். எகிப்து தலைமையிலான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பதற்றம் தணிந்து போராட்டக்காரர்கள் பலியாவது தடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் முதலாம் ஆண்டு தினத்தினை முன்னிட்டு பாலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கில் இஸ்ரேல்...
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...