நாமல் ராஜபக்ஷ

 • இலங்கை
  Photo of கோட்டாவின் கடவுச்சீட்டு ஆதாரத்தை வெளியிட்டார் நாமல்

  கோட்டாவின் கடவுச்சீட்டு ஆதாரத்தை வெளியிட்டார் நாமல்

  அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள மூன்றாவது காலாண்டுக்குரிய, குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெயர் இடம்பெறவில்லை என, தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர், அவரது பெயர் இல்லாத பட்டியலை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில், அமைச்சர் ஹரின் பெர்னான்டோவின் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதில் அளித்து பதிவிட்டுள்ளார். “ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்…

  Read More »
 • இலங்கை
  Photo of திருமண பந்தத்தில் இணையும் நமல் ராஜபக்ஷ

  திருமண பந்தத்தில் இணையும் நமல் ராஜபக்ஷ

  எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, திருமண பந்தத்தில் இன்று (12) இணைந்துகொள்கின்றார். இன்றுக் காலை, கொழும்பு, கங்காராமை விஹாரையில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர், தங்கல்லையிலுள்ள கார்ல்டனின் திருமண வைபவம் இடம்பெறுகின்றது. நாமலும், அவருடைய காதலியான லிமினி வீரசிங்ஹவும், இரு வீட்டாரின் அனுமதியுடன் திருமண பந்தத்தில் இன்று இணைந்துகொள்கின்றனர். இதேவேளை, எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் விசேட விருந்துபசார வைபவம் இடம்பெறவுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள…

  Read More »
 • அரசியல்
  Photo of ‘நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க முயற்சி;

  ‘நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க முயற்சி;

  அரசாங்கத்தின் காலம் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், இன்னும் சில மாதங்களில் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதால் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு தற்போது முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைத்துள்ளது போல ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் தேர்தலை நடத்த முடியாவிட்டால் நாடாளுமன்றத்தை கலைத்துவிடுமாறும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

  Read More »
 • அரசியல்
  Photo of “வாயை மூடிக்கொண்டிருக்க மாட்டோம்“

  “வாயை மூடிக்கொண்டிருக்க மாட்டோம்“

  நான்கு வருடங்களுக்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளுக்கும் இன்று நடைமுறைப்படுத்தும் விடயங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வரவு – செலவுத் திட்ட நிதியொதுக்கீடு தொடர்பான விவாதத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். பொய் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், பாரிய பொய்களை கூறியே ஆட்சியில் நீடித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் என்று தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கு எதிரணியினர் எதிர்ப்பு இல்லை என்றும் கூறினார்.…

  Read More »
 • அரசியல்
  Photo of உடனடியாக தேர்தலை நடத்துமாறு நாமல் கோரிக்கை

  உடனடியாக தேர்தலை நடத்துமாறு நாமல் கோரிக்கை

  உடனடியாக தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். அமைச்சுகளுக்காக நிதி ஒதுகீடு தோல்வியடைய செய்யப்பட்டமை காரணமாக அரச ஊழியர்களின் ஊதியத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாகவே குறித்த நிதிஓதுக்கீடு தோல்வியடைய செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  Read More »
 • இலங்கை
  Photo of நாமல் வௌிநாடு செல்ல அனுமதி

  நாமல் வௌிநாடு செல்ல அனுமதி

  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். எனினும், மேல் நீதிமன்றத்தால் குறித்த சந்தேகநபர்களுக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தால் இந்த உத்தரவு அதற்கு தடையாகாது என்றும் நீதவான் அறிவித்துள்ளார். பொலிஸ் நிதி மோசடி பிரிவினர், பிரதிவாதிகள் வௌிநாடு செல்வதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடபோவதில்லை என்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கடந்த அரசாங்க காலத்தில் சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட 15 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்ததாக…

  Read More »
 • இலங்கை
  Photo of மதுஷ் தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள கருத்து

  மதுஷ் தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள கருத்து

  ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய 7 தடவைகள் டுபாய் சென்ற இலங்கை அரசாங்கம், பாதாள உலககுழு தலைவர் மாகந்துர மதுஷை கைதுசெய்ய ஒரு தடவையேனும் டுபாய்க்கு செல்லவில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலககுழு தலைவர் என்று அறியப்படும் மாகந்துர மதூஸ், பாடகர் அமல் பெரேரா மற்றும் நடிகர் ரயன் உள்ளிட்ட 31 பேர், நீதிமன்றத்தின் அனுமதியுடன் தொடர்ந்தும் அந்நாட்டு பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த…

  Read More »
 • அரசியல்
  Photo of நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதே எமது இலக்கு: நாமல்

  நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதே எமது இலக்கு: நாமல்

  அரசாங்கத்தை வீழ்த்துவது மட்டுமன்றி நாட்டை மீண்டும் அபிவிருத்தியை நோக்கி கொண்டுச்செல்வதே தங்களின் ஒரே இலக்காகும் என்று ஒருங்கிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். லண்டன் வாழ் இலங்கைப் பிரஜைகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், தங்களது இந்த செயற்பாட்டுக்கு லண்டனில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் அரசியல் பேதங்களை மறந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 2015, ஜனவரி 8 திகதி புதிய அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. நல்லாட்சி…

  Read More »
 • அரசியல்
  Photo of வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளும் நபரே ஜனாதிபதி வேட்பாளர்

  வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளும் நபரே ஜனாதிபதி வேட்பாளர்

  வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நபரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

  Read More »
 • இலங்கை
  Photo of அடுத்த ‘ஜனபல’ கண்டியில்

  அடுத்த ‘ஜனபல’ கண்டியில்

  ஒன்றிணைந்த எதிரணியினரின் அடுத்த ‘ஜனபல’ மக்கள் எழுச்சிப் பேரணியை கண்டியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Read More »
 • ஒன்றிணைந்த எதிரணியின் ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு

  ஒன்றிணைந்த எதிரணியினரின் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

  Read More »
 • அரசியல்
  Photo of ‘ஆர்ப்பாட்டத்தை முறியடிப்பதற்கு சில தரப்பினர் தயாராகியுள்ளனர்’

  ‘ஆர்ப்பாட்டத்தை முறியடிப்பதற்கு சில தரப்பினர் தயாராகியுள்ளனர்’

  கொழும்பு நகரில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முறியடிப்பதற்கு அரசாங்கத்திலுள்ள சில தரப்பினர் தயாராகியுள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

  Read More »
Back to top button
x
Close
Close