ஊடக அறம், உண்மையின் நிறம்!
Browsing Tag

மத்திய மாகாண ஆளுநர்

மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி செயலகம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இராஜினாமா கடிதத்தை கையளித்ததாக மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். மார்ஷல் பெரேரா சமீபத்தில் ஊவா மாகாண ஆளுனர் பதவியில் இருந்து விலகியமையும் குறிப்பிடத்தக்கது.
Read More...