ரஞ்சித் மத்தும பண்டார

தெரிவுக்குழுவின் முதற்கட்ட அறிக்கை தயாரானது

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் தொடர்பான முதற்கட்ட அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான அறிக்கையை தயார் செய்ய முடியும் என, எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளைய தினம் மீண்டும்...

இரண்டு அமைச்சு பதவிகளில் திடீர் மாற்றம்

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பி. ஹரிசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அமைச்சர் பி. ஹரிசனின் கமத்தொழில்,...
video

அமைச்சரவையில் மாற்றம் – வசந்த சேனாநாயக்கவுக்கு ராஜாங்க அமைச்சு

புதிய அமைச்சர்கள் இருவர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஒருவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சராக பி....

150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

இந்திய வீடமைப்பு செயற்றிட்டத்தின் கீழ் 150 வீடுகளுக்கான அடிக்கல்லினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித்சிங் சந்து நேற்று நாட்டி வைத்தார். மொனராகலை மாவட்டத்தின் குமாரவத்தைப் பகுதியில் இந்த வீட்டு திட்டம் அமைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார, பழனி திகாரம்பரம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊவா மாகாண சபை...

‘போதைப்பொருள் கடத்தல் மையமாக இலங்கை மாறுகின்றது ‘

போதைப்பொருள் கடத்தல் மையமாக இலங்கை மாறியுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன், சில வகையான போதைப்பொருட்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதற்காக கடத்தி வரப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த வருடம் ஆயிரத்து 500 கிலோகிராம் கொக்கேய்ன் போதைபொருள் கைப்பற்ற்றப்பட்டுள்ளன. எனினும், இந்தவகை போதைபொருள் இலங்கையில் பயன்படுத்தப்படுவதில்லை இதன்ஊடாக போதைப்பொருள் கடத்தல் மையமான இலங்கை மாறியுள்ளதை...

யாழில் சட்டத்தை நிலைநாடட விசேட நடவடிக்கை

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்கெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இதனை தெரிவித்துள்ளார். அண்மை காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இன்று யாழுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, யாழ் பொலிஸ் தலைமையத்தில்...
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...