India

மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டி – இந்தியா 260 ஓட்டங்கள் முன்னிலை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் இந்தியா அணி 3 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது. இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரஹானே (81 ரன்), ரவீந்திர ஜடேஜா (58...

விடாது பெய்த மழையால் இன்றைய ஆட்டமும் கைவிடப்பட்டது!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண லீக் ஆட்டம் நாட்டிங்காமில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேற்றில் இருந்து நாட்டிங்காமில் கடும் மழை பெய்து வந்ததால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழும்பியது. போட்டிக்கான நாணயசுழற்சி நேரத்தில் மழை பெய்யவில்லை. ஆனால் மேகம் கருமையாக திரண்டு இருந்ததால் அரைமணி நேரம் கழித்து, சூழ்நிலையை பார்த்து நாணயசுழற்சி...

ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை உடைத்த இந்திய வீரர்களின் தரமான சம்பவம்!

INDvsAUS : இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 2019 உலகக்கிண்ண தொடரின் லீக் போட்டியில் இந்தியா 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி உலகக்கிண்ண தொடருக்கு முன் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இருந்ததால் இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டியுடன் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகமாக இருந்தது. இந்தியா,...

பந்துவீசியவரின் மண்டையை பொளந்த டேவிட் வார்னர்.. ஏன்… என்ன நடந்தது?

Net bowler hit by David Warner : ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் பயிற்சியின் போது, பந்துவீசியவரின் தலையில் பந்தை வேகமாக அடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கடந்த 30ஆம் திகதி தொடங்கி, பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் ஓவல்...

தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, இன்று மாலை 5 மணியளவில் தொடங்க உள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த டி20 தொடரில், இந்தியா அணி 2-1...
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...